| 0 comments ]

Type your summary here
: மார்வாரி இளைஞன் ஒருவன் கடும் அவஸ்தையில் இருந்தான். சொந்தவீடு இல்லை. கையில் காசு இல்லை.கடன் இருந்தது. வீட்டில் அழகான மனைவி இருந்தாள். விளையாடக் குழந்தை இல்லை. அதோடு பார்வையற்ற தன்னுடைய அன்னையையும் வைத்துக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை! மனம் உருகிக் பிரார்த்தித்தான். கடவுள் அவனுக்கு முன்வந்து காட்சி கொடுத்துச் சொன்னார். “உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். ஒரே ஒரு வரம்! என்ன வேண்டும் ? கேள்! தருகிறேன்! ஒரு நிமிடம் யோசித்துவிட்டு அவன் சொன்னான். ”என்னுடைய மாடமாளிகையில், என் செல்ல மகனுக்கு, என் மனைவி தங்கக்கிண்ணத்தில் உணவு ஊட்டும் காட்சியை, என் அன்னை பார்த்து மகிழ வேண்டும்!” That is 4 in one! கடவுள் அலுத்துக் கொண்டார்: “மார்வாரிகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!”

0 comments

Post a Comment

Blog Widget by LinkWithin