| 0 comments ]

இனியது  இனி  ஏ து  என  ஏங்க வேண்டாம் 
இனியது  இனி   இது  தான்  என  ஏற்க !   
மாத்திரை  மட்டும்  தான்  மருந்தல்ல 
மாற்று   இரை   தான்  உண்மையில்  மருந்து 
மறந்தால்  மா திரை  விழுந்திடும்  வாழ்க்கைக்கும்  
வாழ  நினைப்பவருக்கும்  

0 comments

Post a Comment

Blog Widget by LinkWithin