| 0 comments ]

ஒரே முறை வாழும்  வாழ்க்கையை
இரண்டு  பேர்  இனிதே துவங்கி
மூன்றாவதாக ஒன்றை படைத்து
நான்குபேர் மெச்சும் படி வாழ்வை
அஞ்சாமல்  அறுசுவை உணவுடனும்
ஏழு ஸ்வரங்களுடன்    அஷ்ட யாகங்களும்
நவக்ரஹ  நற்கூடலுடன் பத்தாது
இது பத்தாது என்று  நீடுழி வாழ்க!    

0 comments

Post a Comment

Blog Widget by LinkWithin